நள்ளிரவில்
குளிர் நிலவின் கீழ்
அலைபாயும் என் ஆன்மாவை
தடுக்கும்
தீக்கனி தொடுதல்களே
உன் நினைவுகள்...
உள்ளங்கையில் நெல்லிக்கனிபோல்
துடிக்கிறது ...
இரண்டாம் இதயமாய்,
மெதுவாய் ,
என்னுடையதாய் ...
இருளில் மறையும் தீச்சுடராய் ,
அமைதியே காதலாகி,
கசிந்துருகிறது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக