சனி, 28 மே, 2011

பிரியம்கம்பன் வீட்டு 
கட்டு தறியும்  கவிபாடும்.
என்னை விட்டு செல்லும்
என் உயிரின் துளிகள்
பிரியத்தை பேசுமா...?
பிரிந்த பிரியத்துடன்,
பிரியத்துக்கு ஏங்குபவள்....

2 கருத்துகள்:

 1. கம்பன் வீட்டு கட்டுத்தறி
  கவிபாடும்
  என் வீட்டு ஜன்னல் திரையும்
  ப்ரியம் தரும்..!

  மூன்று நாட்களுக்கு முன் நான் எழுதியது..!
  ப்ரியத்தை கொடுக்கப்பழகுங்கள் கிடைப்பதை ப்ரியம் பார்த்துக்கொள்ளும்..!

  பதிலளிநீக்கு