அவனுக்கு மூன்று வயது,
குள்ளி எழுந்துக்கோ . .
ம் ம் ம் , இதோ . . . !
நான்காம் வயதில்,
என்னோட பென்சில் ம்மா ,
அங்க இருக்கு செல்லம்!
மா என் கிளாஸ் மிஸ் திட்டிங் .
சரி விடு டா குள்ளி,
மிஸ் அ அம்மா திரும்பி திட்டிங் !
ம்மா ஹோம் வொர்க் சொல்லிதா
வரேன் டா குள்ளி !
ம்மா இந்த ஸ்டைல் pant வேணும்
சரி இரு வாங்கி தரேன்!
போ அப்பா உனக்கு ஸ்டைல் தெரில
பரவல டா இது நன்னா இருக்கு போட்டுக்கோ !
அப்பா பீஸ் கட்டனும்!
நாளைக்கு பேங்க் ல போட்டுடறேன் குள்ளி!
வருடங்கள் கழிந்து,
அம்மா நான் இன்னிக்கு டாக்டர்!
அப்பா மிஸ் சொன்னங்க நான் "பொறுமையா" patients பாக்கறேன் ன்னு
என் கிட்ட வந்த op எல்லாரும் சந்தோஷமா போனாங்க !
"அவர்களிடம்" நான் சொன்னேன், "வாழ்த்துக்கள் அம்மா" "வென்று விட்டீர் அப்பா " என்று !
பி கு : குள்ளி என் தம்பியின் செல்ல பெயர் ! :)
Azhagana arumayana anbil velipadum Vazhthugal/varthaigal.
பதிலளிநீக்குthank you mama
நீக்குungal unarve engal uir
பதிலளிநீக்குungal unanarvae engal uire
பதிலளிநீக்குthank u dad !
நீக்கு