திங்கள், 1 அக்டோபர், 2012

நியோ டார்வினிஸம் (Neo - darwinism)

டார்வினிஸம் பொய்த்து விட்டது .
மிருகத்திலிருந்து 
மனிதன் தோன்றவில்லை!
மனிதர்கள் தான்
மிருகமாய் உரு கொண்டிருக்கிறான்!

2 கருத்துகள்:

  1. அனைத்து மிருகங்களும் மனிதனாய் மாறும் வரை காத்திருக்க வேண்டும் சகோதரி...
    நாம் மனிதராய் மாறிவிட்டோம்... பிறரும் இந்நேரம் மாறி இருக்கவேண்டும் என எதிர் பார்த்தல் ஏற்புடையது அன்று..

    பதிலளிநீக்கு
  2. நன்றி சகோதரா உமது கருத்துக்களுக்கு . . . . உண்மை தான் . நாம் மாறி விட்டோம் ஆனால், அனைவரும் மாறவில்லை . . .

    பதிலளிநீக்கு