திங்கள், 16 மார்ச், 2015

சிந்து வெளியும் இந்து தர்மமும்

சிந்து வெளி யின் கலாச்சாரத்தையும்
இந்து தர்மத்தின் ஆச்சாரத்தையும்
கொண்ட நாம் - எப்படி மறந்தோம் ,
ஈழம் என்றொரு இனமுண்டு
தமிழ் என்றொரு மொழியுண்டு
இப்புவிதனிலே அன்றி
வேறொரு கிரகதினில் அல்லவென்று ! !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக