வியாழன், 6 ஜூன், 2013

சிறகாய் ஓர் இறகு !

கூடு கட்டாமல்,
இளைபாற்றாமல்,
இறை கொத்தாமல்,
கருப்பும் வெள்ளையுமாய்
சிறகுகள் கொண்ட,
கால பறவையே ,
நீ விசித்திரம் தான் ! ! !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக