வெள்ளி, 14 டிசம்பர், 2012

இல்லம் .. !

கல்லுடனும் கலவையுடனும்
சிமெண்ட்டுடன் தன் 
உழைப்பையும் சேர்த்து
சிறுக சிறுக கட்டியது தான்
இல்லம்.!
உணர்ச்சிகள் நிறைந்ததாய்,
மனிதர்கள் குழுமமாய் ,
நகையொளியுடன் நிறைவாய்,
மகிழ்ச்சியின் பிறப்பிடமாய்,
மனிதத்துவத்தின் இருப்பிடமாய்,
அது அல்லவோ இல்லம்?
வெறும் வீடல்ல அது
நிம்மதியின் கூடு
என்றும் நீ அதை நாடு !கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக