சுருண் ட வயிறுடன் ,
கருத்த தோலுடன்,
நொந்த நெஞ்சுடன் ,
பிளவு கொண்ட பூமியுடன்,
வறண்ட நிலத்துடன் ,
போராடும் தன்
விவசாய காதலனுடன் ,
சல்லாபிக்க வந்துவிட்டான் ,
சபிக்க பட்ட சூரியன் !
கருத்த தோலுடன்,
நொந்த நெஞ்சுடன் ,
பிளவு கொண்ட பூமியுடன்,
வறண்ட நிலத்துடன் ,
போராடும் தன்
விவசாய காதலனுடன் ,
சல்லாபிக்க வந்துவிட்டான் ,
சபிக்க பட்ட சூரியன் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக