வெள்ளி, 7 மே, 2010

எப்படி சொல்லுவேன்...?நீ தான் அது என்று உனக்கு தெரியும்.
உனக்காக மட்டுமே என் வரிகள் என எனக்கு தெரியும்.
பின்பு எப்படி சொல்வென் நான்.,
என் கவிதைகளின் நாயகனே,
உன்னை என்னில் இருந்து அழித்து விட்டேன் என்று?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக