வியாழன், 20 மே, 2010

ஏன் வந்தாய்??


கண்மூடித்தனமாய் அன்பே
நீ என்று இருந்தேன்!
காதலுடன் பல நாட்கள்
உனக்கென தவம் இருந்தேன்!
 கண்ணீர் பூக்களை அள்ளித்தேறித்து
கற்பாறையாய் நீ நிற்க;
இதற்கெனவே வந்தாயோ - அன்பு
பொங்கித் தருவது போல்
தாளாத் துயர் எனக்களிக்க ?

அற்பனிக்கிறேன்... இன்னுயிர் நீத்தும் எங்கள் மனதில் நீங்காது உயிர் வாழும்
என் சகோதரியின் கணவன் ராஜேஷிற்கு ....

1 கருத்து:

  1. அற்பனிக்கிறேன்...
    இன்னுயிர் நீத்தும் எங்கள் மனதில் நீங்காது உயிர் வாழும் என் சகோதரியின் கணவன் ராஜேஷிற்கு....

    பதிலளிநீக்கு