வியாழன், 20 மே, 2010

உறவின் உரிமை என்னவோ?உடனிருக்கும் நேரத்திலும்
நினைவில் உலா வரும் நேரத்திலும்
காயப்படுதிக்கொண்டே தான் இருக்கிறாய்!
உனது பேச்சுக்களாவது 
அன்பெனும் களிம்பெனக்கு 
அள்ளித்தரும் என எதிர்பார்க்க,
வழியற்று போனது அதுவும்!
ஒரு வேளை,
ஒரு வேளை ..,
காயப்படும் உரிமை மட்டும்
கொண்ட உறவா உனக்கு நான்??

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக