செவ்வாய், 18 மே, 2010

இரவின் மடியில் !உன்னுடன் ஆன நொடிகள் 
எனக்கு கனவில் மட்டும் தான் எனில் 
எனக்கு விடியலே வேண்டாமடா..
இருட்டுலகமே  போதுமெனக்கு..
கனவில் கழிக்கிறேன் உன்னோடு...!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக