பௌர்ணமி #4
பிறை கொண்ட நிலவா
நான் உனக்கு - என்றேன்!
நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தும்,
வானின் அரசி
என்றும் பௌர்ணமி நிலவு தான்
எனக்கு உன்னை போல
- முடித்து விட்டாய் !
பிறை கொண்ட நிலவா
நான் உனக்கு - என்றேன்!
நட்சத்திரங்கள் ஆயிரம் இருந்தும்,
வானின் அரசி
என்றும் பௌர்ணமி நிலவு தான்
எனக்கு உன்னை போல
- முடித்து விட்டாய் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக